Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |
Browsing Tag

kilinochchi sri lanka map

kilinochchi srilanka map

கிளிநொச்சியில் பல பொலிஸாருக்கு கொரோனா தொற்று பொலிஸ் நிலையமும் பூட்டு

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் 22 பொலிஸ் உத்தியோகத்தரகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை…

கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக வளாகம் காலவரையின்றி பூட்டு : காரணம் என்ன?

நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும்…

கிளிநொச்சி நடிகர் விவேக் நினைவாக மரக்கன்று நாட்டப்பட்டது

மறைந்த நடிகர் விவேக்கின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பராசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நாட்டி வைக்கப்பட்டது. மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பரும், நடிகருமான விவேக்கின்…

கிளிநொச்சி மலையாளபுரம் இராணுவ முகாம் கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலை 230 படுக்கை வசதிகளுடன் தனது சேவையை இன்று நள்ளிரவு முதல்…

கிளிநொச்சியை அதிர வைத்த வர்த்தகர் : மாவட்ட ரீதியில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கும் என்ன…

மாவட்ட ரீதியில் திறமைச்சித்திகளை பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும் நியூ லலிதா நகை மாளிகை மோதிரம் வழங்கி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்களது முன்மாதிரியான இந்த செயற்பாட்டின் மூலம் கற்றல்…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 100 கட்டில்களுடன் கொரோனா நோயாளர் வைத்தியசாலையாக மாற்றம்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 100 கட்டில்களுடன் கொரோனா நோயாளர் வைத்தியசாலையாக மாற்றம் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. நாட்டில் கொவிட் 19 மூன்றாம்…

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி வர்த்தக பிரிவில் சாதனை

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி வர்த்தக பிரிவில் சாதனை வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி வர்த்தகப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி 3ஏ…

கிளிநொச்சியில் கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் கிராமபுர மாணவர்கள் முன்னிலையில்

கிளிநொச்சியில் இம்முறைகல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் கிராமபுர மாணவர்கள் முன்னிலையில். இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்த்தில் முதலிடம்…

கிளிநொச்சியில் கிராமத்திலிருந்து வர்த்தக பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார். கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர், கோரக்கன்கட்டில் உள்ள YMCA எனும் எமது குக்கிராமத்தை சேர்ந்தவர்.…

கிளிநொச்சி மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி உங்களிடம் இந்த ஆயிரம் ரூபா தாள் உள்ளதா? உடனே…

கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, எட்டு…