தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த…
இலங்கையில் 4,200 பேர் பாதிப்பு! 32 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணம்
இலங்கையில் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 900 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக குடும்ப சுகாதார…
இலங்கையின் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் திரிபு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா…
ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு குறைவில்லை. ஊடகவியலாளர்களுக்கு ஊடக சுதந்திரம் கிடைப்பது எமது நாட்டில் எப்போதும் சந்தேகமே.
அந்தவகையில் கடந்த வருடம் வவுனியாவில் இயங்கி வந்த ஊடகம் லங்கா ரிப்போட் இந்த…
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர்
பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் து ஸ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை…
வவுனியாவில் Solaris Energy pvt Ltd தனியார் நிறுவனத்தினால் 255 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
வவுனியாவில் இயங்கி வருகின்ற Solaris Energy pvt Ltd தனியார் நிறுவனத்தின் ஊடாக கோவிட் -19 பயணத்தடையால் பாதிக்கப்பட்ட…
கிளிநொச்சி - அக்கராயனை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் இருந்து பா துகாப்புத் தரப்பினர் மாலையை ப றித்தெறிந்த சம்பவத்தால் அக்கராயனில் சற்று முன்னர் ப தற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டில்…
வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் இன்று (22.05) மாலை மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு…
நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.
இதற்கு சில ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்கள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு…
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது.
2020…