Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

மக்கள் உடனடியாக 1977க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள் : கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

“1977”க்கு உடனடியாக அறிவிக்கவும்! மக்களுக்கு வழங்கப்பட்ட அவசர தகவல் அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர்…

ஊரடங்கு உத்தரவினால் நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபா அரசுக்கு நஸ்டம்

ஊரடங்கு உத்தரவினால் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை இழக்கும் அரசு நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபாவை அரசு இழந்து வருகின்றதாக இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட்…

அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம்

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் - அரசின் அதிரடி நடவடிக்கை சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 739 பேர் கைது : 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த…

20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை

தடுப்பூசித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு…

நாட்டில் ஒர் மணித்தியாலயத்தில் பல மரணங்கள் : மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது – யாழ்.…

நிமிடத்திற்கொரு மரணம்! மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - யாழ். வைத்தியர் எச்சரிக்கை நிமிடத்திற்கொரு மரணம் பதிவாவதால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹரீஸ்வரன் மக்களை எச்சரித்துள்ளார்.…

1 கிலோ கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 87ரூபா தான் : ரஞ்சித் விதானகே

1 கிலோ கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 87ரூபா தான் : ரஞ்சித் விதானகே ப்ரிமா கோதுமை மாவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், பொதுமக்களிடம் கோரியுள்ளது. ப்ரிமா மாவின் விலை 12 ரூபாவால்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் 38 இறப்புகள் பதிவு : மாவட்ட அரசாங்க அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம் கோவிட் தொற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகளும், 4885 தொற்றாளர்களில் 2374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி…

இளைஞர்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு

18 வயதிற்கு உட்பட்டோருக்கு இலங்கை சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி…

அதிபர் – ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு அதிபர் – ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை,…