Kilinochchi NET

பெண் கூட்டத்தில் நீ ஒரு தேவதை குயிலு – இறைவன் செதுக்கிய சிலை தர்ஷாவின் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷா குப்தா. மாடல் அழகியாக மீடியா உலகில் நுழைந்த இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்துள்ளார்.

இல்லத்தரசிகளிடையே பிரபலமான இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாக இருந்தது. அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கிடைத்தது. ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார்.

அதனால் அடுத்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ட்ரடிஷனல், மாடர்ன், ஹாட் என விதவிதமான வீடியோ மற்றும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் உடலை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CWvGrNDg2kl/