Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றிருந்தார்.முதல் படத்தின் வெற்றியால் இவர்க்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. அந்தவகையில் ஆதலால் காதலி செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிற தெலுங்கிலும் இவர் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே இவர் கிளாமர் பக்கம் தாவினார். அந்தவகையில் இவர் கவர்ச்சியாக நடித்த த்ரிஷா இல்லைனா நயன்தாரா படம் இளசுகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பின்னர் சென்னை 28 -2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியாக ஒரு உடை அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.