Kilinochchi NET

போட்டோஷூட் அழகி, நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட வி பத்து.. இதுக்கா இப்படி

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலூம் தற்போது ரஜினி, விஜய்யை தொடர்ந்து தனுஷுடன், மாறன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தை விட இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் தான், ரசிகர்கள் மத்தியில் இவர் வெகுவாக பிரபலமானார்.

இந்நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது அ திர்ச் சியளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆம், படப்பிடிப்பின் போது தனக்கு கையில் கா யம் ஏற்பட்டுள்ளது என்று புகைப்படத்தை ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரிய கா யம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து புகைப்படத்தை பார்த்த பலரும், கையில் ஏற்பட்டிருந்த சிறிய காயத்தை பார்த்துவிட்டு, இதுக்கா இவ்வளவு சீன்னு, என்று கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த பதிவு

நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்