Kilinochchi NET

பிகினி உடையை தனது 19வது வயதிலேயே போட்ட த்ரிஷா.! நீருக்கு அடியில் கொடுத்த போஸ் சும்மா வேற மாதிரி.!

வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது பட வாய்ப்பிற்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர்தான் த்ரிஷா இவர் ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்பு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அதை தொடர்ந்து பார்த்தால் இவருக்கு தொடர்ச்சியாக வெற்றி மட்டுமே கிடைத்து கொண்டே வந்தது.அந்த வகையில் பார்த்தால் த்ரிஷா அஜித்,விஜய்,விக்ரம்,விஜய் சேதுபதி,ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் என்னதான் த்ரிஷா தற்போது சரியான படங்களை கொடுப்பதில்லை என்றாலும் இவர் நடித்த பல திரைப்படங்களை என்றுமே மறக்க முடியாது அந்த அளவிற்கு அருமையாக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை த்ரிஷா 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியோடு நடித்த பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக பாராட்டப்பட்டு வந்தார் மேலும் சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வந்தாலும் இவரும் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால் இவர் தனது 19-வது வயதில் பிகினி உடையில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர் நீருக்கு அடியிலும் சென்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷாவா இது என வாயை பிளந்து இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இவர் 19 வயதிலேயே பிகினியில் வலம் வந்து விட்டார் என்றால் தனது இருபது,இருபத்தி மூன்று வயதில் எப்படி எல்லாம் உடை அணிந்திருப்பார் என்பதை யோசித்துப் பார்த்தாலே தலை சுத்துதே என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.