Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றதும் இப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்த பிரியங்கா பாலிவுட் பக்கம் சென்று டாப் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2018ல் அமெரிக்காவை சேர்ந்தா டாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 39 வயதான பிரியங்கா தன்னைவிட 10 வயது குறைந்த நடிகரை காதலித்து திருமணம் செய்தது அதி ர்ச்சியளி த்தது.
தற்போது இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் நிலையில் பிரியங்கா சோப்ரா அவரி சமுகவலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் அடைபெயரை எடுத்துள்ளார். இதை பெரியளவில் பேசப்பட்டு விவாகரத்து செய்கிறாரா என்ற வதந்திகள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரிட்டனுக்கு சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். எனது 10 வயது வித்யாசமுடைய கணவர் நிக் ஜோனஸ் என ஆரம்பித்து பேசியது அரங்கையே அதிரவைத்துள்ளது.