Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சுஷ்மிதா சென். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமான சுஷ்மிதா 1994 மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று உலக அழகியாகினார்.
இதையடுத்து முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடினார். 40 வயதை தாண்டிய நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார்.
அதற்கிடையில் ரெனி சென் என்ற 21 வயது மூத்த மகளும், அலிஷா சென் என்ற இளைய மகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இரு மகள்களின் அனுமதியோடு தன்னைவிட 15 வயது முறைந்த நடிகர் ரோமன் ஷாவ்ல் என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.
தற்போது 46 வயதினை எட்டிய சுஷ்மிதா சென் இன்னும் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.