Kilinochchi NET

பல ஆண்டு கழித்து இரண்டாம் குழந்தை! க ர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை நீலிமா வெளியிட்ட ஷூட்

தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாக நடிப்பது என்பது சாதாரண விஷ்யம் கிடையாது. அந்த வகையில் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் சின்னத்திரையில் மெ ட்டி ஒலி சீரியல் மூலம் வி ல்லியாக அறிமுகமாகினார் நடிகை நீலிமா ராணி . இதையடுத்து பல தமிழ் சீரியல்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார் .மேலும் வெள்ளித்திரை படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். சி றுவயதிலேயே தன்னைவிட அதிக வயதுடையவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்

ஒரு குழந்தைக்காக பல ஆண்டுகள் கா த்திருந்தோம் என்று கூறிய நீ லிமா தற்போது மீண்டும் க ர்ப்பமாக இருப்பது தெரியும். நடிகை பரினா க ர்ப்பமாகி போட் டோஷூட் எடுத்ததை போன்று நீ லிமாவும் போட் டோஷுட் எடுத்து பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார்.