Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து காந்தகண்ணழகியாகவும் புன்னகை அரசியாகவும் இருந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்கள் கமல், அஜித், சூர்யா, விஜய், தனுஷ் என நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இரு குழந்தைகள் பெற்றெடுத்த சினேகா சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்து தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் நிறுவனத்தில் பெரும் தொகையை கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் பெற்று சம்பாதிக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர்.
அசைக்காட்டி ஏமாற்றும் வித்தையை கையாண்ட அவர்கள் மாதம் 1.80 லட்சம் லாபம் தருவதாக குஊறி 25 லட்ச ரூபாயை ஆன்லைனில் அனிப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் இதுகுறித்து அந்த தொகையை கேட்ட போது அசல் தொகை தரமுடியாது என கூறி கொ லை மி ரட்டல் விடுத்துள்ளனர் என்று போலிசில் புகாரளித்துள்ளனர்.