Kilinochchi NET

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை பிரியங்கா மோகன்.. ரசிகர்கள் மத்தியில் வைரல்

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் நடித்துள்ளார்.

குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த நடிகைகளில் தற்போது பிரியங்காவும் இடம்பிடித்துள்ளார்

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் தனது ரசிகருடன், மேக்கப் போடாமல் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.