Kilinochchi NET

இந்த அட க்கவுடக் கம் பிடிச்சிருக்கு! மாஸ் நடிகருடன் இந்த காட்சியில் அந்த நடிகைகள் யார்..

தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் பிரபல நடிகர். ஆரம்பத்தில் இளம் வயதிலேயே தந்தையின் சிபாரிசால் அறிமுகமாகி பின் அவரின் இயக்கத்திலேயே சில படங்களில் நடித்தார். காதல் கதையை மட்டும் எடுத்து ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தாலும் சில காதல் கி சுகிசுக்க ளிலும் சி க்கினா ர். முன்னணி நடிகரானது ஒருசில காட்சிகளிலும் தலைவா முன்னோடியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் நடித்து வந்த சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் லி ப்லா க் காட்சிகளிலும் நடித்து பகீராக்கி வந்தார். அதில் முதலில் இருப்பது நடிகை சங்கவி.

ஆரம்பத்தில் சில படங்கள் இணைந்து நடித்த அவர் நடிகையின் மீது காதல் நோ யில் இருந்து திருமணம் வரை சென்றால். பின் நடிகையே பேட்டிக்கொடுத்து நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம் என்று கு ண் டைத்தூ க்கி போட்டார்.

அடுத்ததாக குஷியான படத்தில் கதாநாயகிக்கு கிளைமேக்ஸில் லிப்லாக்கும் தமிழ்மகன் படத்தின் ஒல்லி இடுப்பழகி க்கும் லிப் லாக் கொடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில் படத்தில் அப்படியொரு நெருக்கம் காட்டி வ ம்பில் சி க்கி பிரிந்தார். பின் பிரண்ட் என்ற தமிழில் இஞ்சு இடுப்பழகி நடிகைக்கு கிளைமேக்ஸில் அப்படியொரு லு க்கில் அ டித்திருப் பார்.

இதன்பின் உயரமான நடிகைக்கு வேட்டையாடும் போதும், தெறி பேபியாக மூன்று முறை ஜோடி போட்ட நடிகைக்கும் அப்படியொரு மு த்த ம் கொடுத்து மாட்டிக்கொண்டார் மாஸ் நடிகர். இது செம மாஸ் தான் தலைவா…