Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சின்னத்திரையில் தங்களை பிரபலப்படுத்துகிறார்களோ இல்லையோ சக நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டே தொலைக்காட்சியை ஓட்டுக்கிறார்கள். அப்படி விஜய் தொலைகாட்சியில் ஆர்ஜே செந்தில்-ஸ்ரீஜா, ஆல்யா – சஞ்சீவ் போன்றவர்கள் சீரியல் ஒன்றாகவே நடித்து ரியல் ஜோடிகளாகினார்கள்.
அப்படி திருமணமானவர்கலுக்கு வளைக்காப்பு, திருமண வரவேற்பு, பிறந்த நாள் என் விழாவை போல் நடத்துவது பலர் கி ண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்த நடிகை சபானாவுன் விஜய் தொலைக்காட்சி நடிகர் ஆர்யனும் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ரேஷ்மா – மதன் காதலித்து வந்தனர். தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதை பார்த்து நெட்டிசன்கள் டிவி நடத்திருங்களா இல்ல மேட்ரிமோனியா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.