Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வருகிறார்கள்.மேலும் இதனால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.மேலும் இந்த கொரோன காலகட்டம் என்பதால் படபிடிப்புகள் தற்போது பாதுகாப்புகளுடன் நடந்து வருகிறது.மேலும் இதனால் தற்போது தான் நடிகைகள் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் பல நடிகைகள் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பின்பு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் போய் விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக அந்த படங்களின் மூலம் அளவில்லா ரசிகர்கள் பெற்றவர் கூட நடிப்பதில்லை.
இந்நிலையில் ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை அமீஷா படேல்.இவர் தனது முதல் படமான kahoo no pyaar hai என்னும் படத்தில் அறிமுகம்னார்.
அதன் பிறகு இவருக்கு படிப்படியாக படங்களில் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழில் நடித்து வெளியான படமான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான புதியகீதை என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின்னர் தமிழில் நடிக்காமல் பிற மொழி சினிமா துறைகளில் நடித்து வந்தார்.இந்நிலையில் நடிகை அமீஷா படேல் அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் இவரா இது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.