Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் 80களில் ஆரம்பித்து 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் தற்போது எங்கே போனார்கள் என்றே இருக்கிறது. அதிலும் பணக்கஷ்டத்தாலும் திருமணத்தாலும் சினிமாவைவிட்டு விலகி குடும்ப வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள். அந்தவரிசையில், நேபாள நடிகையாக இந்தி சினிமாவில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர் தான் நடிகை மனிஷா கொய்ரலா.
தமிழில் அரவிந்த் சாமி நடித்த பாம்பே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்தார். பின் உலகநாயகனின் இந்தியன், உயிரே(டில் சே), முதல்வன், ஆலவந்தான், பாபா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து கனவுக்கன்னியாக ஜொலித்தார். பின் தொழிலதிபரான சாம்ரட் தாஹல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்திலேயே கணவரை விவாகரத்து செய்தார்.
பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து கொடுத்தார். இதன்பின் 2012ல் கர்ப்பபை பு ற்று நோ யால அவதியுற்று அமெரிக்காவில் 1 வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்பின் உடல் நிலை சரியானதும் பு ற்றுநோ ய் குறித்த விழிப்புணர்வுகள் செய்து வருகிறார். அந்தவகையில் பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர்.
அதற்கு அடிபணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன் என்று மொட்டையடித்த படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு செய்துள்ளார்.