Kilinochchi NET

எனக்கா பயமா? பொது இடத்தில் நடிகை சன்னி லியோனி வெளியிட்ட புகைப்படம்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

இந்திய சினிமாவின் கிளாமர் குயின் என அழைக்கபடுபவர் நடிகை சன்னி லியோன். ஆ பா ச பட நடிகையாக இருந்து அதிலிருந்து வெளியே வந்ததும் இந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் கொண்டு நடிகர் சதீஷுடன் நடித்து வருகிறார்.

கிடைக்கும் நேரத்தில் வெளியில் குடும்பத்துடன் சென்று நாட்களை கழித்து வரும் சன்னி தற்போது பீ ச் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.