Kilinochchi NET

சன்னி லியோன் கி ளாம ர் பே ய்: ‘ராகினி எம் எம் எஸ் 2′

ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‛ஹாலோவீன்’ தினம் கொண்டாடுவர். இந்த தினம் பே ய்களு க்காக கொண்டாடப்படுகிறது.

அ கால ம ரணம் அடைந்தவர்களின் ஆத்ம சா ந்திக்காக இவ்விழாவை கொண்டாடுவர். இதன் மூலம் பே ய் தங்களை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்விழாவை திரையுலகினர் சிலரும் கொண்டாடியுள்ளனர். சன்னிலியோன், சமீபத்தில் திருமணத்தை நிறுத்திய மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் நண்பர்களுடன் பே ய் வே டமிட்டு ஹா லோவீன் தினத்தை கொண்டாடியுள்ளனர்.