கிளிநொச்சி வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி!

கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது.

இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.