Kilinochchi NET

வெறும் டாஃப் கீழ எதுவும் போடல, அந்த அழகு அப்படியே தெரிய போஸ் குடுத்த நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு மட்டுமின்றி பல விளம்பர படங்களிலும் மாடலாகவும் நடித்துள்ளார். தமிழில் ஜீவா, விஷ்ணு விஷால் என பல்வேறு இளம் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜிவாவு டன் நடித்த ‘கீ’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதையும் ஈர்த்துள்ளார். கடந்த சில வருடங்களாக தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் ஸ்டைலில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷும் அவ்வாறே செய்தார், மேலும் இந்த பட்டியலில் நிக்கி கல்ராணியும் புதிதாக இணைந்துள்ளார். இந்த நிலையில் உடல் எடையை அதிகரித்து தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகிவிட்டார்.

சினிமாவில் நுழைந்து ஏழு வருடங்கள் ஆகியும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியாமல் தவித்து வருகிறார். தற்போது பட வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வரும் இவர், கிளாமரின் பாதையை கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது தொடைகளை அந்த்மாத்ரி உடையில் காட்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.