Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

டிஷர்ட்டை அதுவரை தூ க்கி முழு அழகையும் அப்படியே காட்டிய டாக்டர் நடிகை பிரியங்கா

பிரியங்கா மோகன் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அம்மணி பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினர். விளைவு சிவகார்த்திகேயனுடன் டாக்டரும், சூர்யாவுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எனிதிங் டேர்’ படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இவற்றில் டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்தான் சில வருடங்களுக்கு முன்பு படங்களில் ஹோம்லியாக நடித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் இடுப்பு வரை இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, பிரியங்கா மோகன் தனது முதல் அந்த மாதிரி படமான டிக் டோக் வெளியானதால், இப்போது படம் வெளியானால் தனது இமேஜ் முற்றிலும் காலியாகிவிடும் என்று பயந்து படத்தை வெளியிட வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளரிடம் கெஞ்சியுள்ளார்.

பிரியங்கா மோகன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பான நடிகை. தற்போது இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் புலம்புகிறார்கள் என்றால் மிகையாகாது. தமிழில் இதுவரை பிரியங்கா நடித்த டாக்டர் என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆனால் அதற்கு முன் பிரியங்கா மோகன் நடித்த கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் மொழி தெரியாமல் பார்த்து விட்டனர். அந்த அளவுக்கு தன் அழகால் அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகையாக வருவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பிரியங்கா மோகன் தற்போது குடும்பம் சார்ந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.ஆனால் தனது அறிமுக படமொன்றில் அநியாயமாக நடித்துள்ளார். டிக் டாக் டோ படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளிவந்து இணையத்தில் காட்டுத்தீயை விட வேகமாக பரவியது.

இதனால் பிரியங்காவின் உண்மை முகம் தெரிந்த ரசிகர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். ஏ காசுக்கு நடிகைகள் அனைவரும் அப்படி இருப்பார்களோ என்று இளைஞர் பட்டாளம் கலங்குகிறது.