Kilinochchi NET

குட்டி உடையில் ‘அது’ அப்படியே தெரிய போஸ் குடுத்த நடிகை சஞ்சனா

சென்னையில் பிறந்த சஞ்சனா எல்லாம் சென்னையில் படித்தவர். பட்டம் பெற்ற பிறகு ஹாங்காங்கில் உள்ள ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஃபிங்கர் டப் என்ற மற்றொரு தொடரிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். அதன்பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

அந்தப் படத்தில் மிகவும் யதார்த்தமான பெண்ணாகவும், புதுமைப் பெண்ணின் அவதாரமாகவும் நடித்திருந்தார்.

கோலிவுட் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவரின் தாக்கம் இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஃபிங்கர் டப் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

அதன்பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. குட்டி உடையில் தொ டை படத்துக்கு போஸ் கொடுக்கும் பெண்ணின் கிளாமரைப் பார்த்த ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.