Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நடிகை தமன்னா அழகாக இருந்தாலும் சினிமாவில் கொஞ்சம் திறமையாக இருந்தாலும் டாப் நடிகர்களை உடனடியாக படம் பிடிக்க விடாமல் டாப் ஸ்டாராக வருபவர்களின் சூறாவளியாக இருந்து சினிமா உலகில் கால் பதித்தவர் நடிகை தமன்னா.
2006 ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் என அனைத்து படங்களிலும் இவரின் நடிப்பு வேறு லெவல். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அவரது ஸ்டைல் மிகவும் ஈர்ப்பாக உள்ளது இதனால் தான் ரசிகர்கள் இன்றும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக இருந்த தமன்னா, தற்போது சினிமாவை தாண்டி வெப் சீரிஸ் பக்கங்களுக்குள் நுழைந்து வருகிறார்.
தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் செம்ம மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது அவர் ஒரே ஒரு இணையதள தொடரை கை வசம் வைத்துள்ளார் ஆனால் இந்த தொடரில் தமன்னா எதேச்சையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி அனைத்து வாய்ப்புகளையும் திறம்பட நடத்தி வரும் இவர் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த மாதிரி ஆடையுடன் போஸ்களை வீசி வருகிறார்.
அந்த வகையில், தமன்னா மாம்பழ நிற கவுனில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.