Kilinochchi NET

உடற்பயிற்சி விடியோ வெளியிட்ட ஜெனிலியா, அந்த இடம் அப்படியே தெரிய வர்ணிக்கும் ரசிகர்கள்

பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற பிறகு சில வருடங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் இந்தியில் நுழைந்து கணவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

கோலிவுட் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் தேரே நாள் லவ் ஹோ கயா படத்தில் நடித்தபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும், ஜெனிலியாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது.

கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து முடித்தார். அன்றிலிருந்து குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

சமீபகாலமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர், அவ்வப்போது ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் இதை பார்த்த ரசிகர்கள், அந்த பெண்ணின் அழகை வர்ணித்து வருகின்றனர்.