Kilinochchi NET

குட்டி கால் சட்டையில் அந்த இடம் அப்படியே தெரிய கடல்கரையில் போஸ் குடுத்த நயந்தாரா

முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்த அன்னதா படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு உடல் நல கு றை பா டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர் நடிகைகள் சென்னை திரும்பினர்.

அப்போது ஹைதராபாத்தில் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் தனது காதலி நயனை கைப்பிடித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா கடற்கரையில் கால்சட்டை அணிந்து அமர்ந்து புகைப்படம் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.