Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
முன்னணி நடிகைகள் முதல் சிறிய நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கிலாமரான புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர்.
தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 படங்களில் நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை கேப்ரியேலா.
இதைத் தொடர்ந்து அப்பா உள்ளிட்ட மேலும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியுடன் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அப்போது அவரின் நடனத் திறமையைப் பார்த்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் வெள்ளித்திரையில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் பிரபலமானார். இதையடுத்து டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு முழுவதும் பிரபலமானார்.
நிகழ்ச்சியில் அவர் நடனமாடியதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதுமட்டுமின்றி தனது சமூக வலைதளங்களில் அந்த மாதிரியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரியல்லா, ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரும். இதனால் கேப்ரியேலா விரைவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேப்ரியல் இறுக்கமான உடையில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது