Kilinochchi NET

உடையை மேல தூக்கி அதுவரை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த அதிதி

2017ஆம் ஆண்டு தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.

நடிகை அதிதி ராவ் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தேசிய விருதையும் பெற்றது. அதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ், 2017-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

விமானப்படை அ தி கா ரிக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட அலாதியான காதலை வெளிப்படுத்திய அதிதி ராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் அதிதி பெற்றார்.

காற்று வெளியிடை படம் வெளியான பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிதி ராவ், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்போது ஹே சனாமிகா படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக இயக்குநராக அறிமுகமாகிறார் பிருந்தா. இந்நிலையில், கிலாமரான உடையில்.. பேன்ட் மற்றும் தொ டை யை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளார் அம்மணி.