Kilinochchi NET

லெக்கின்ஸ் அணிந்து அந்த அழகு அப்படியே தெரிய போஸ் குடுத்த சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவியின் இ டுப்பு புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த ஹீரோயின்களில் ஒருவர். மலையாளம், தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்கும் இவர், தமிழில் எந்தப் படமும் சொன்ன அளவுக்கு வேகமாக ஓடவில்லை.

ஆனால், மாரி 2 படத்தில் இவர் நடித்த ரவுடி பேபி பாடல் உலக அளவில் ஹிட் ஆகி பல்வேறு சாதனைகளை படைத்தது. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

இதற்கிடையில், அவர் இறுக்கமான லெக்கின்ஸ் பேண்டில் தனது அந்த அழகு தெரிய போஸ் கொடுக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.