Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கீழ எதுவும் போடல்ல, மெல்லிய உடையில் எல்லாம் தெரிய போஸ் குடுத்த கப்பல் நடிகை

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பார்ப்பதற்கு எமிஜாக்சன் சாயலில் இருக்கிறார். தமிழில் கப்பல் படத்தின் மூலம் அறிமுகமான சோனம் பஜ்வா தற்போது கிளாமரில் கலக்கி வருகிறார்.

சோனம் பஜ்வா கருப்பு நிற உடையில் ஜில் என போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள், உங்களை போன்ற அழகான பெண்ணை நாங்கள் பார்த்ததில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். சோனம் பஜ்வா பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சிறிது காலம் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து பின்னர் நடிகையாக மாறினார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் ஹிந்தியில் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

மேலும் இப்படத்தில் வி.டி.வி கணேஷ், கருணாகரன் போன்றவர்கள் நகைச்சுவையில் கலக்கியிருந்தனர். ரொமான்டிக் பிளஸ் காமெடி கலந்த இப்படம் அந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் சல்லடை போல உடையில் எதையும் கீழே போடாமல், உள்ளே தெரியுமாறு போஸ் கொடுத்து இணையத்தை சூடு பிடித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், வர்ணிக்க வார்த்தையின்றி தடுமாறி வருகின்றனர்.