Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இவ்வளவு குட்டியாவா ட்ரெஸ் போடுறது, முழுசா அப்படியே தெரிய போஸ் குடுத்த நடிகை

கார்த்தியுடன் முதன்முறையாக இணைந்து நடித்த தீரன் அதிகாரம் பெரும் வெற்றியை பெற்ற தேவ் படத்தில் மீண்டும் இருவரும் இணைந்தனர்.

காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட காதல் காதல் திரைப்படமான தேவ், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், காதலர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமானதாக மாறியது.

சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் இருப்பதால் ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் சற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அயலான் ரவிக்குமார் இயக்கிய அறிவியல் புனைகதைத் திரைப்படம். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட நடிகர்களுடன் மிக விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அம்மணி குட்டை உடையில் முழு தொ டை களை காட்ட சூடாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்