Kilinochchi NET

பின் பக்க அழகை காட்ட சொல்லி கேட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய அமலாபால்

நடிகை அமலாபால்… சமீபகாலமாக மற்ற ஹீரோயின்களை விட வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை அமலா பால், ‘ஆடை’ படத்திற்கு பிறகு தனது ஆளுமையை முற்றிலும் மாற்றிக்கொண்டார். இருந்த இடம் தெரியாமல் இருந்தவர் தற்போது தினமும் ஒரு சர் ச் சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.

தனது காதலன் மொட்டைத் தலையில் முத் த மிடும் புகைப்படங்கள், ப டு க் கை யறை புகைப்படங்கள், நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சர் ச் சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது இருப்பை நினைவூட்டி வருகிறார்.

ஆடை, ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே பறவை போல் படம் மட்டும் தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கேரக்டரில் நடிக்கும் அமலா பால், படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், அவ்வப்போது நண்பர்களுடன் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.