Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

அந்த இடத்தின் அழகு அப்படியே தெரிய போஸ் குடுத்த வாணி போஜன்

டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் மிகவும் பிரபலமானது தெய்வமகள் சீரியல், இதில் சத்யாவாக நடித்ததன் மூலம் நடிகை வாணி போஜன் மிகவும் பிரபலமானவர்.

இந்த சீரியல் இல்லததரசிகள் மட்டுமின்றி ரசிகர்கர்களின் மனதையும் கவர்ந்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் வரிசையில் தற்போது வாணி போஜனும் இணைந்துள்ளார், அவர் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரியான வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் காத்திருந்தார்.

சீரியல்கள் முடிந்ததும் தெலுங்குப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு செப்பிடா படத்தில் மட்டும் நடித்தார் வாணி.

சமீப காலமாக மென்மையாக போஸ் கொடுக்கும் பெண்மணி. அவர் வெளிப்படையான புடவையில் இருக்கும் சில தொ ப் புள் தெரியும் புகைப்படங்கள் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன.