Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

குட்டி உடை, ‘அது’ அப்படியே தெரிய பாறை நடுவே நின்று போஸ் குடுத்த சுஜா வருணி

நடிகை சுஜா வருணி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்ல வேண்டும். பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1ல் பாதியில் போட்டியிட்டு இறுதிவரை பயணித்த பிரபலம் சுஜா வருணி.

36 வயதான சுஜா, 2002 ஆம் ஆண்டு ப்ளஸ் டூ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அவர் அடிக்கடி குணச்சித்திர வேடங்களில் அப்படியான நடனமாடும் பாடல் கதாநாயகியாகவும் படங்களில் தோன்றினார். மிகச்சில படங்களிலேயே இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

மேலும், அவர் நடித்த முதல் படமே அவருக்கு அந்த அளவுக்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் இனி இந்த களம் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர், கலக்கலான நடனத்தால் சினிமாவை ஜெயிக்கலாம் என்று மீண்டும் களத்தில் இறங்கினார்.

பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். சுஜா வருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவரை மணந்தார்.

குழந்தை பிறந்த பிறகு தற்போது அழகு குறைந்து விட்டது. மேலும் தற்போது பாறையின் நடுவில் தொடை தெரியும்படி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.