Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

‘அந்த’ மாதிரி உடையில் காட்ட கூடாதது தற்செயலாக தெரிய போஸ் குடுத்த அனேகன் நடிகை அமைரா

பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கேரக்டரில் நடிக்கும் பஹிரா படத்தில் நடிகை அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்கிறார். அனேகன் படத்துக்குப் பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தனது சிறப்பான நடிப்பால் வசீகரித்து வரும் நடிகை தற்போது டிரான்ஸ்பரன்ட் உடையில் தொ டை க ள் முழுவதும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவ ர் ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது அனேகன்.

ரிலீஸுக்கு முன்பே டங்காமாரி பாடல் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதில் கதாநாயகியாக நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருப்பார். ஹிந்தியில் இஷ்க் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அமைரா தஸ்தூர், தமிழில் மாபெரும் வெற்றியடைந்து அறிமுகமானார்.

இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்தார், இது முன் வகை மற்றும் வீடியோ கேமை இணைக்கும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அனேகன் மிகப்பெரிய அளவில் அறிமுகமானாலும் அதன்பிறகு தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோவாக நடிக்கும் பஹீரா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிக மோ ச மா ன உடையில் பார்க்கக் கூடாதது எல்லாம் தெரியும் என போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கண்டுபிடிச்சிங்களா..? என்று கலாய் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.