Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

அடிகிற காத்துல எல்லாம் தெரியும்படி மெல்லிய உடையில் போஸ் குடுத்த ஸ்டுஸ்டி டாங்கே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.

குடும்பம் சார்ந்த கேரக்டர்களில் நடித்து வந்த அவர், தற்போது கிளாமருக்கு பச்சைக்கொடி காட்ட படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை விட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

காதலகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே, அதன் பிறகு யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி என பல படங்களில் நடித்துள்ளார். டார்லிங் படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அவருக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது. தமிழில் மிகவும் பிரபலமான நடிகையான ஸ்ருஷ்டி டாங்கே, மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

இப்போது வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் கதாநாயகியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக டிவி ந்டிகர் பப்பு நடிக்கிறார்.

இப்படம் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. தற்போது அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற காத்துல எல்லாமே தெரிகிறது..என்று கூறி வருகிறார்கள்.