Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

பொது விழாவில் மேல் ஆடை விலக அந்த அழகை அப்படியே காட்டிய ரிது வர்மா

நடிகை ரிது வர்மா 2020ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணு கொ ள் ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் அமேசான் பிரைம் ஆந்தாலஜி படமான “புத்தம் புது காலை” படத்தில் நடித்தார். நடிகை ரிது வர்மா தமிழில் நடிப்பதற்கு முன்பு பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

கamதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அப்படியான உடையில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் பாட்ஷா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா, அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் விஜய் தேவரகொண்டா படத்தில் மிகவும் பிரபலமானார்.

இப்போது இந்தப் படம் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது

அவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார் மற்றும் கடந்த ஆண்டு அவர் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள் ளை யடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மற்றும் முழு தமிழ் பார்வையாளர்களின் இதயங்களையும் வென்றார்.