Kilinochchi NET

கைப்பையை மாட்ட வேற இடம் இல்லையா? அமலா பால் குடுத்த போஸ், விளாசும் ரசிகர்கள்

ஆரம்பத்தில் அப்படியான படங்களில் நடித்த நடிகை அமலாபால், பின்னர் அதை தனது நடிப்பால் மாற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இப்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

தமிழைத் தாண்டி தற்போது மலையாளம், தெலுங்கிலும் தடம் பதித்து வருகிறார். நடிகை அமலாபால் சமீபகாலமாக மற்ற ஹீரோயின்களை விட வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் நேர்த்தியான உடையில் வெளியாகியுள்ள அந்த மாதிரியான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை அமலா பால், ‘ஆடை’ படத்திற்கு பிறகு தனது ஆளுமையை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.

அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாதவர் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பெறுகிறார். ஆடை, ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமலா பால் வசம் உள்ள அதோ அந்த பறவை போல‌ படம் தயாராக உள்ளது.

ஆக்‌ஷன் கேரக்டரில் நடிக்கும் அமலா பால், இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது தனது தாயுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், அவ்வப்போது நண்பர்களுடன் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்கிடையில், அவர் மார்பில் கைப்பை வைத்து நடனமாடும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், கைப்பையை தொ ங் கவிட வேறு இடம் இல்லையா ..? என்று கமெண்ட் அ டி க்கிறார்கள்.