Kilinochchi NET

துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பவித்ரா.. அழகிய போட்டோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர் தான் இளம் சின்னத்திரை நடிகை பவித்ரா.

இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது தென்றல் வந்து என்ன தொடும் சீரியலில் நடித்து வருகிறார்.நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்..