Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நடிகர் விவேக் மரணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல் : உண்மை இதானா

நடிகர் விவேக் உ யிரிழ ப்புக்கு தடுப்பூசி காரணமல்ல என தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய குழு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மா ரடைப்பு காரணமாக உ யிரிழ ந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச் சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திய அடுத்த நாள் மா ரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உ யிரிழந் ததால் அவர் விவேக் த டுப்பூ சி போட்டுக்கொண்டதால் தான் உ யிரிழந் தார் என கூறப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் கொரோனா த டுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மர ணமடை ந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இன்று தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய குழு, நடிகர் விவேக்கின் ம ரணத்தி ற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் உயர் ரத்த அ ழுத்தத் தால் ஏற்பட்ட மா ரடைப்பே காரணம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.