Kilinochchi NET

டைட்டான உடையில் வியர்க்க போஸ் குடுத்த நடிகை நந்திதா, இவ்வளவு குட்டி உடையா?

நடிகை நந்திதா சல்வார் கமீஸ் அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு முன்பை விட உடல் எடையை அதிகப்படுத்தியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கிய “அட்டகத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் ஹிட் படமான “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”.

அதில் ‘குமுதா’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார். பக்கத்து வீட்டு பெண் போல நந்திதாவின் முகம் தமிழக ரசிகர்களை கவர்ந்தது. ‘எதிர் நீச்சல்’ மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களில், அவர் உண்மையான கிராமத்துப் பெண்கள் தோற்கும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்துடன் நடித்தார்.

இதையடுத்து விஜய்யின் ‘புலி’ படத்தில் சிறு வேடத்தில் வந்தார். அதையடுத்து, எப்படி இப்படியெல்லாம் நடிக்க முடியும் என்று காட்டிவிட்டு, ஐபிசி 376-ல் காக்கிச் சட்டை அணிந்து போ லீ ஸ் அ தி காரியாக நடித்தார்.

திறமை இருந்தும் கிளாமரை காட்டாமல் நடித்து வந்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது நந்திதா. இதனால் நந்திதா ரூட்டை மாற்றி பல்வேறு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், முண்டா பனியன் அணிந்து, வியர்க்கும் அளவுக்கு சூடாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.