Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

பிக்பாஸ் பிரபலம் பிரியங்கா வீட்டினுள் இப்படியா என்ன காரணம்?

பிக்பாஸ் 5வது சீசன் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை பலதுறைகளில் இருந்தும் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சயப்படாத பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஆனால், தற்போது மக்களுக்கு பலர் பரிட்சயப்பட்டவர்களாக மாறியுள்ளனர். நமீதா மாரிமுத்து, நாடியா சாங் ஆகியோர் வெளியேறிய பிறகு 16 போட்டியாளர்களுடன் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் உள்ள குறைகளை வெளிப்படையாக கூறி தங்களின் Opinion-களை கூறி வருவதால் ஆட்டம் சூ டு பிடிக்க துவங்கியுள்ளது.