Kilinochchi NET

ரோட்டு கடையில் பேரம் பேசும் நயன்தாரா? வைரலாகும் வீடியோ..!

நடிகை நயன்தாரா ரோட்டு கடை ஒன்றில் பேரம் பேசுவதாக அமைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதைத் தொடர்ந்து இருவரும் பதிவிடும் Couples புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலகும். அந்தவகையில் இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரல் ஆனது.

அதை அடுத்து நயன்தாரா ரோட்டு கடை ஒன்றில் பேரம் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதை வீடியோவில் நயன்தாரா ஒரு ரோட்டோர பேக் கடையில் குறைந்த விலைக்கு பேக் கொடுக்குமாறு அவர் பேரம் பேசுவது போல் உள்ளது.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.