Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

இதுக்கெல்லாமா ரூம் போடுவாங்க! கதறி அழும் நோயாளிகள்..

இந்த காலத்தில் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஒரே விஷயம் mana அழுத்தம் தான். எந்த பிரச்சனை வந்தாலும் சரி உடல் அளவிலும் ம ன அளவிலும் பா திப்பு ஏற்படும். அப்படி வரும் நோயாளிகளுக்கு புதிய வகையான சிகிச்சை அளிக்கிறார்கள் ஸ்பெயின் மருத்துவ நிபுணர்கள்.

ம ன ரீதியாக பா திக்கப்பட்ட வர்களுக்காக CRYING ROOM என்ற ஒரு அறையை உருவாக்கி அவர்களை அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் ம ன இ றுக்கம் உள்ளிட்ட உளவியல் ரீதியான பிரச்சனைகள் கு றைவதாக ம னநல மருத்துவர்கள் கூறுகிறார்களாம்.

இதை பலர் பயன்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகிறார்களாம். போகுற போக்குல எந்தந்த நோய்க்கெல்லாம் ரூம் போடுவாங்களோ…..