Kilinochchi NET

இந்த புகைப்படத்தில் உள்ள முன்னணி நடிகை யார் தெரியுமா..?

நடிகைகள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். அதுவரை அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு ரவுண்ட் வந்துவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெட்ஜ். இவர் தற்போது விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் ஸ்கூல் புகைப்படம் தற்போது வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ…