Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கவுள்ள நடிகை சமந்தா! வெளியான புதிய தகவல்..

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரிவு அணைத்து ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகை சமந்தா அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது நடிகை சமந்தா மீண்டும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சமந்தா நடித்திருந்த ‘தி பேமிலி மேன் 2’ தொடர் பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.