Kilinochchi NET

திடீரென அபிஷேக் காலில் வி ழுந்து கதறும் போட்டியாளர்- என்ன தான் நடந்தது, பிக்பாஸ் புரொமோ

பிக்பாஸ் 5வது சீசனில் இப்போது தான் விறுவிறுப்பு எல்லாம் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களுக்குள் ச ண்டை வருகிறது, போட்டிகள் நிறைய நடக்கிறது.

காலை வந்த புரொமோவில் ஒரு பொருளை வைத்து அதை எடுத்தால் எலிமினேஷனில் இருந்து விடுபடலாம் என்ற டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

தற்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் தாமரையை காப்பாற்ற ராஜு. பிரியங்கா, அபிஷேக் என அனைவரும் பணிபுரிகிறார்கள்.

இமான் அண்ணாச்சி மட்டும் சின்ன பொண்ணுக்கு ஏன் யாரும் ஆதரவு தர மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார். இதோ அந்த புரொமோ,