Kilinochchi NET

மாரடைப்பால் ம ரணமடைந்த பிரபல சீரியல் நடிகை! யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலை

சின்னத்திரையில் பல நடிகைகள் தற்போது காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. அப்படி பிரபல தொலைக்காட்சி சீரிலான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானார் உமா மகேஸ்வரி.

திருமுருகனுக்கு ஜோடியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகை உமா மகேஸ்வரி நடித்திருப்பார். இவர்களின் ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. மெட்டி ஒலி சீரியல் முடிந்த பின்பு உமா மகேஸ்வரி வேறு எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.

இவர் நடிப்பதை நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இன்னும் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மா ரடைப்பின் காரணமாக உமா மகேஸ்வரி இ றந்து விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அ திர்ச் சி அடையச் செய்துள்ளது. 40 வயதான உமா மகேஸ்வரியின் இ ழப்பு சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உமா மகேஸ்வரி வெற்றிக்கொடிகட்டு எனும் திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் தங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.