Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சின்னத்திரையில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 5 சீசன்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.
நான்கு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது. வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.
இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார். இந்நிலையில் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்துடன் இரவு பார்ட்டியில் Iykki Berry இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்..
நீங்களே பாருங்க அந்த புகைப்படத்தை..