Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கீழ எதுவும் இல்லை, எல்லாம் முழுசா தெரிய போஸ் குடுத்து ரசிகர்களை வியக்க வைத்த ஆத்மிகா

நடிகை ஆத்மிகா இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஹீரோ நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. நரகாசுரன் திரைப்படம் விரைவில் ODD இல் வெளியிடப்படும். 4 படங்களில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, அவர் அப்படியாக நடித்து, போட்டோஷூட் செய்து, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து, ‘கோடியில் ஒருவன்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இந்த படம் கடந்த 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருபுறம், அவர் அந்த மாதிரியான ஆடைகளில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து நெட்டிசன்களை சூடாக்கி வருகிறார்.

இந்த நிலையில், அவர் கீழே போடாத சட்டை அணிந்து மற்றும் தொ டை களை காட்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, நடிகை பிரியா பவானி சங்கர் இதேபோன்ற ஆடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கவனித்த ரசிகர்கள், இது அது ல என்று கூறி மீம்ஸ்களை பறக்க விட்டு செல்கின்றனர்.