Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
அனைத்து வித ரசிகர்கள் ஆவலுடன் தொலைக்காட்சியில் பார்த்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது சீசன் 5 கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஒருசில சினிமா பிரபலங்களை அடுத்து பலர் யாரும் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒரு வாரம் கடந்த நிலையில் இந்த வாரம் மொத்தம் 15பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து வந்துள்ளனர். மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்று பிரியங்கா முதலிடத்திலும், ராஜு இரண்டாவது இடத்திலும், இமான் அண்ணாச்சி, அக்ஷரா நிரூப், இசைவாணி, வருண், சிபி, மதுமிதா, ஐக்கி பெர்ரி, அபிநய், சுருதி, நாடியா சாங், சின்ன பொண்ணு, அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.
எனவே கடைசி இரண்டு இடங்களை சின்னப்பொண்ணு, அபிஷேக்கும் பிடித்ததால் அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை விஜயதசமியை முன்னிட்டு இந்த எலிமினேஷன் ரவுண்டே கேன்சல் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.